DEPARTMENT OF TAMIL

தமிழ்த்துறை - Department of Tamil

அமிழ்தமாகிய தமிழைப் பருகவும் , மாணவச் செல்வங்களுக்குத் தமிழ்ப்பண்பாட்டை உணர்த்தவும் காலம் மாறினாலும் தமிழ்க்கலாச்சாரம் மாறாதது என்ற அழியாச் சிறப்பினை உணர்த்தவும் திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2017-ஆம் ஆண்டு இளங்கலைத் தமிழ்ப் பாடப்பிரிவு(Dept. of Tamil) கொண்டுவரப்பட்டு கல்லூரி முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி துறைசார்ந்த பேராசிரியர்களால் தமிழ்த்துறை செவ்வனே நடைபெற்று வருகிறது.